டுகாட்டி 1199 சூப்பர் பைக் – 2013

இந்தியாவில் சூப்பர் பைக்கள் விற்பனை அதிகரித்தே வருகின்றது. எனவே பல நிறுவனங்கள் தங்களின் அதி நவீன பைக்கினை விற்பனை செய்ய மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
டுக்காட்டி பைக் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ சூப்பர் பைக்கள் என்று டூக்காட்டி நிறுவனம் தன்னுடைய PANIGALE R 1199 மோட்டார் சைக்கிளை வருகிற 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யலாம்.
என்ஜின்

Displacement: 1198cc
Engine: L-twin cylinder
Maximum Power: 195 Bhp @ 10750 rpm
Maximum Torque: 132Nm @ 9000 rpm
Gears: 6 Speed
மிக சிறப்பான செயல்திறன் தரும் பேனிகல் R பைக் 195hp சக்தியுடன் செயல்படும். இது CBU வகையில் வெளிவரும் என்பதால் விலை கூடுதலாகதான் இருக்கும்.
விலை 25-30 இலட்சம் இருக்கலாம்
Share
Published by
automobiletamilan
Topics: Ducati

Recent Posts

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…

2021/02/26

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24

பியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம்

பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…

2021/02/24