புதிய ஹோண்டா ட்ரீம் யுகா எச்இடி

0
ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கில் எச்இடி  நுட்பத்தை பொருத்தி கூடுதலாக 2 கிமீ மைலேஜ் தந்துள்ளது. முன்பு லிட்டருக்கு 74கிமீ என்று இருந்த மைலேஜ் இப்பொழுது 76 கிமீ ஆக உயர்ந்துள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை ட்ரீம் யுகாவில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.5 பிஎச்பி மற்றும்  9 என்எம் டார்க் ஆகும்.
ஹோண்டா ட்ரீம் யுகா
மூன்று விதமான வேரியண்டில் ட்ரீம் யுகா கிடைக்கும். அவை 
கிக் ஸ்டார்ட்-ஸ்போக் வீல்
கிக் ஸ்டார்ட்- அலாய் வீல்
செல்ஃப் ஸ்டார்ட்-அலாய் வீல்
வண்ணங்கள்
கருப்பு, ஆல்ஃபா ரெட் மெட்டாலிக், ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக், மான்சூன் கிரே மெட்டாலிக், மற்றும் மெப்பிள் பிரவுன் மெட்டாலிக் ஆகும்.
விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
ஹோண்டா ட்ரீம் யுகா விலை ரூ.45,101(டெல்லி எக்ஸ்ஷோரூம்)