மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டரின் சிறப்பு பதிப்பு அறிமுகம்

0
மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பினை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மஹிந்திரா கஸ்டோ  இரட்டை வண்ணங்களில் வந்துள்ளது.

மஹிந்திரா கஸ்டோ

 சிறப்பு பதிப்பில் இரட்டை வண்ண கலவைஇல் வந்துள்ள கஸ்டோ ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை . சில்வர் மெக்ன்டா மற்றும் ஐஸ் கூல் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் மட்டுமே வந்துள்ள சிறப்பு பதிப்பு VX வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். வண்ணங்களை தவிர கூடுதலாக இலவச வாகன காப்பீட்டினை வழங்குகின்றது

 கஸ்டோ ஸ்கூட்டரில் 8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 109.6சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 9என்எம் ஆகும். கஸ்டோ ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 63கிமீ ஆகும்.

மஹிந்திரா கஸ்டோ சிறப்பு பதிப்பு விலை ரூ.52,160 (தமிழ்நாடு)

மஹிந்திரா கஸ்டோ

மஹிந்திரா கஸ்டோ

Mahindra Gusto gets dual-tone special Edition