மோட்டோ கஸ்ஸி பெல்லாஜியோ பைக்

0
இத்தாலி நாட்டின் மோட்டோ கஸ்ஸி நிறுவனம் இந்தியாவில் பெல்லாஜியோ  பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. குஸ்ஸி கிரிஸோ 1200 8 வி பைக்கினை தொடர்ந்து  பெல்லாஜியோ விற்பனைக்கு வந்துள்ளது.

Moto Guzzi Bellagio

பியாஜியோ நிறுவனத்தின் கீழ் மோட்டோ கஸ்ஸி செயல்படுகிறது. பெல்லாஜியோ பைக்கில் 935சிசி வி-டிவின் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இதன் அதிகபட்ச ஆற்றல் 74எச்பி ஆகும். டார்க் 78என்எம் ஆகும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர். பெல்லாஜியோ பைக் கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.

மோட்டோ கஸ்ஸி நிறுவனத்திற்க்கு ஒரே டீலர் மட்டுமே உள்ளனர். நார்த்வார்ட்ஸ் டீலர் குர்கான். பதிவு செய்தால் 6 வாரங்களில் பைக் கிடைக்கும்.

Google News

மோட்டோ கஸ்ஸி பெல்லாஜியோ விலை ரூ 15.2 இலட்சம் ஆகும்.

Moto Guzzi Bellagio