தமிழகம் & புதுச்சேரி யமஹா பைக்குகள் விலை குறைப்பு விபரம்..! – ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக யமஹா பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலை அதிகபட்சமாக ரூ. 1050 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி-க்கு பிறகு யமஹா வாகனங்களின் தமிழக விலை மற்றும் புதுச்சேரி விலை பட்டியல் முழுவிபரத்தை இங்கே காணலாம்.

யமஹா ஜிஎஸ்டி விலை குறைப்பு

இன்று 62வது பிறந்த நாள் கொண்டாடும் யமஹா மோட்டார் சைக்கிள் நிறுவனத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் குறைக்கப்பட்டுள்ள முழு விலை விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

yamaha fz 25

இணைக்கப்பட்டுள்ள அனைத்து மாடல்களுடையதும் எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகும். சரக்கு மற்றும் சேவைகள் வரியின் கீழ் வந்துள்ள விலையில் ரூ.400 முதல் அதிகபட்சமாக ரூ. 1100 வரை விலை குறைந்துள்ளது.

யமஹா மோட்டார் சைக்கிள் விலை பட்டியல்

யமஹா FZ 25 -ரூ. 1,20,335

யமஹா R15 V2 – ரூ.1,18,838

யமஹா R15S – ரூ.1,15,746 (Automobile Tamilan)

யமஹா ஃபேஸர் FI – ரூ.88,143

யமஹா FZS FI  – ரூ.83,042

யமஹா FZS FI Matte green – ரூ. 84,012

யமஹா FZ-FI – ரூ. 81,040

யமஹா SZ-RR V2.0 – ரூ.67,803

யமஹா SZ RR Matte green – ரூ.68,803

யமஹா சல்யூட்டோ டிஸ்க் – ரூ. 58,010

யமஹா சல்யூட்டோ டிஸ்க் Matte green – ரூ. 58,990

யமஹா சல்யூட்டோ டிரம் – ரூ.55,544

யமஹா சல்யூட்டோ டிரம் Matte green – ரூ.56,528

யமஹா சல்யூட்டோ RX110 – ரூ.47,510

yamaha saluto RX red color

யமஹா ஸ்கூட்டர்கள் விலை பட்டியல்

யமஹா ஃபேசினோ – ரூ. 56,191

யமஹா ஆல்ஃபா டிரம் – ரூ. 53,332

யமஹா ஆல்ஃபா டிஸ்க் – ரூ. 56,592

யமஹா ரே Z – ரூ.51,919

யமஹா ரே ZR டிரம் – ரூ. 54,553

யமஹா ரே ZR -டிஸ்க் – ரூ. 57,000

YamahaRayZ

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலைகளும் ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பின்னர் தமிழ்நாடு தற்றும் புதுச்சேரி விலை பட்டியல் ஆகும்.