ஹீரோ பைக்களுக்கு 5 வருட வாரண்டி

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்தியாவின் முதன்னையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். ஹீரோ பைக்களுக்கு ஐந்து வருட வாரண்டி அல்லது 70000 கிமீ வாரண்டி வழங்கியுள்ளது.

இந்தியாவிலே முதன் முறையாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்தான் 5 ஆண்டு வாரண்டி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். மற்ற நிறுவனங்கள் 2 வருட வாரண்டி அல்லது 40,000 கிமீ வாரண்டி வழங்குகின்றன.

hero motocorp 5 year warranty
ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கில்  ஸ்பிளென்டர் புரோ கோல்டு எடிசனை அறிமுகம் செய்துள்ளது, தங்க எடிசனில் ஸ்பிளென்டர் பைக் தங்க நிறத்தில் இருக்கும்.

Exit mobile version