ஹோண்டா பிசிஎக்ஸ்150 ஸ்கூட்டர்

0
ஹோன்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சிறப்பான விற்பனையை இந்தியாவில் அடைந்து வருகிறது.வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் அசத்தலான புதிய பெரிய ஸ்கூட்டரினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
PCX150 ஸ்கூட்டர் 152CC ஆகும்.  திரவம் மூலம் குளீர்விகப்படும் 4 ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதன் சக்தி 13.5BHP மற்றும் டார்க் 14NM  ஆகும். PCX150 ஸ்கூட்டர் டெலஸ்கோப்பிக் சாக் அப்சர்பருடன் முன்புறம் டிஸ்க் ப்ரேக் ஆகும்.

Honda PCX 150 Scooter

Honda PCX150 
Engine Type:      Single-Cylinder
Cylinders:            1
Engine Stroke:   4-Stroke
Cooling:                Liquid
Valves: 2
Valve Configuration:       SOHC
Compression Ratio:         10.6:1
Starter: Electric
Transmission Type:           Continuously Variable (CVT)
Front Tire (Full Spec):      90/90 R14
Rear Tire (Full Spec):        100/90 R14
Front Brake Type:             Disc
Rear Brake Type:               Drum
Wheelbase :       1315.7mm
Fuel Capacity :        6.1 லிட்டர்

PCX150 ஸ்கூட்டர்   CVT  பொருத்தப்பட்டள்ளது. இதன் விலை 70 ஆயிரம் முதல் 80 ஆயிரத்திற்க்குள் இருக்கலாம்.