கேடிஎம் பைக்கில் 390 வகை விரைவில் வெளியாகும் என முன்பே குறிப்பிட்டிருந்தேன். கேடிஎம் டூக் 390 பைக் 375 cc என்ஜின் பொருத்தப்பட்டதாகும்.
பஜாஜ் பல்சர் பல மாறுதல்களுடன் வெளிவரலாம். அதாவது ஒரு சிலிண்டர் கொண்ட என்ஜினாகவும். 3 ஸ்பார்க் ப்ளக் பொருத்தப்பட்டிருக்கலாம்.
கேடிஎம் டூக் 390 பைக் வருகிற வருடத்தின் தொடக்கத்தில் வெளிவரலாம். பஜாஜ் பல்சர் 375 2013 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Technical Specifications Bajaj Pulsar 375 (இருக்கலாம்)
Engine – 4 stroke water-cooled single cylinder
Engine capacity – 373.2cc
Torque – 33Nm at 7000rpm(est.)
Power – 42HP at 9500rpm(est.)
Transmission – 6-speed
Weight – 142Kg
Clutch – Hydraulic operated
Fuel system – Electronic Fuel Injection