ஹோன்டா மினி ஸ்டீரிட் 125சிசி ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 9.65bhp @ 7000rpm மற்றும் டார்க் 10.9nm @ 5500rpm. 4 ஸ்பீடு க்யர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. PGM-FI பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிரையம்ப் ட்ரைடென்ட் 660 சிறப்பு எடிசன் வெளியானது
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் Isle of Man TT வெற்றியை கொண்டாடும் வகையில் ட்ரைடென்ட் 660 பைக்கில் ‘Slippery Sam’ என்ற பெயரில் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது....