உற்பத்திக்கு செல்ல உள்ள ஹார்லி டேவிட்சன் 350 விபரம்

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது குறைந்த விலை மாடலாக ஹெச்டி350 என்ற பெயரில் தயாரிக்க உள்ள மாடலை முதற்கட்டமாக சீனாவில் 2020 ஆம் ஆண்டின் இறுதியிலும், இந்தியாவில் 2021-யின் தொடக்கத்திலும் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் விற்பனை சரிவினை சந்தித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம் தனது சந்தையை வலுப்படுவதற்கு என குறைந்த இடப்பெயர்வினை கொண்ட பைக் மாடலை ஆசியாவில் விற்பனைக்கு வெளியிட முடிவெடுத்துள்ளது.

சீனாவில் முதற்கட்டமாக விற்பனைக்கு 2020 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்பட உள்ள 338சிசி என்ஜின் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல் ஹார்லியின் பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக இந்த மோட்டார்சைக்கிளை கியான்ஜியாங் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. எனவே விலை மிகவும் சவாலாக அமைந்திருக்கும்.

ஹார்லி 338சிசி என்ஜின் மாடல் தொடர்பாக வெளியிட்டுள்ள மாதிரி படத்தில் மிகவும் ஸ்டைலிஷான வட்ட வடிவ எல்இடி விளக்குகள், என்ஜின் தொடர்பில் ஒரு சிலிண்டர் கொண்டதாகவும், இரண்டு புகைப்போக்கி மற்றும் குறைவான பாடி வெர்க் கொண்டதாக விளங்கலாம்.

சீனாவின் கியான்ஜியாங் கீழ் செயல்படுகின்ற இத்தாலியின் பெனெல்லி நிறுவனத்தின் 302எஸ் மாடலின் என்ஜினை ஹார்லி மாற்றியமைத்து பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

Source: Bennetts.co.uk

 

Share
Published by
automobiletamilan

Recent Posts

நிசானின் மேக்னைட் டர்போ வேரியண்டின் விலை ரூ.30,000 வரை உயர்ந்தது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண…

2021/03/06

ரூ.1.28 லட்சத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விற்பனைக்கு அறிமுகம்

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி…

2021/03/06

ஸ்கோடா குஷாக் காரின் இன்டீரியர் டீசர் வெளியானது

இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்…

2021/03/05

ரூ.65,926 விலையில் பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய்…

2021/03/05

குறைந்த விலை பஜாஜ் பிளாட்டினா 100 ES விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக…

2021/03/05

2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது

ரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய…

2021/03/04