Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜாவா கிளாசிக் பைக்கில் இரு புதிய நிறங்கள்

by MR.Durai
14 December 2018, 6:25 pm
in Auto News, Bike News
0
ShareTweetSend

இந்தியாவில் ஜாவா நிறுவனம் அறிமுகம் செய்திருந்த இரு புதிய மாடல்களான ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 மாடல்களில், ஜாவா கிளாசிக் மாடலில் இரண்டு கூடுதலான நிறங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா மோட்டார்சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தால் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா பைக்குகளில், முந்தைய கிளாசிக் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட க்ரோம் பூச்சை பெற்ற மரூன் நிறத்தை தொடர்ந்து அதே பானியில் ஜாவா பிளாக் மற்றும் ஜாவா கிரே என இரு நிறங்களும் க்ரோம் பூச்சூ, தங்க நிற ஸ்டிரிப் பெற்ற முன் மற்றும் பின் ஃபென்டர், சைடு பேனல் மற்றும் பெட்ரோல் டேங்கில் பெற்று விளங்குகின்றது.

இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய  280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

(டெல்லி விற்பனையக விலை)

Related Motor News

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

செப்டம்பர் 3ல் புதிய ஜாவா 42 விற்பனைக்கு வருகை..!

புதிய எஞ்சினுடன் 2024 ஜாவா 42 விற்பனைக்கு அறிமுகமானது

குறைந்த விலை 2024 ஜாவா 350 விற்பனைக்கு வெளியானது

புதிய நிறத்தில் ஜாவா 350 பைக் அறிமுகம் எப்பொழுது ?

ஸ்கிராம்பளர் பைக்கை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் ஜாவா

Tags: JawaJawa Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero 125 million special edition

12.5 கோடி இரு சக்கர வாகனங்களை விற்ற ஹீரோ மோட்டோகார்ப்

மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan