Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய நிறத்தில் மஹிந்திரா மோஜோ XT300 பைக் வெளியானது

by MR.Durai
16 June 2018, 8:08 am
in Bike News
0
ShareTweetSend

மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா மோஜோ பைக்கில் புதிதாக நீல வெள்ளை (Ocean Blue) நிறத்தில் மோஜோ XT300 பைக் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ. 1.79 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

மஹிந்திரா மோஜோ

அட்வென்ச்சர் ஸ்போர்ட்டிவ் ரக பைக்காக மிரட்டலான எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் இரட்டை பிரிவு வட்ட வடிவ முகப்பு விளக்குடன் நேர்த்தியாக உள்ளது. இரட்டை புகைப்போக்கிகளை கொண்டுள்ள சிறப்பான இருக்கை அமைப்பினை பெற்றுள்ள யூஎஸ்டி ஃபோர்க்குகளுக்கு மாற்றாக டெலிஸ்கோபிக் ஃபோர்கினை கொண்டுள்ளது, ஆனால் XT300 யூஎஸ்டி ஃபோர்க்கினை தொடர்ந்து பெற்றுள்ளது . வெள்ளை , கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று விதமான வண்ணங்களில் வந்த நிலையில் கூடுதலாக நீல நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது.

27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் எஃப்ஐ பெற்ற ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க்  29.4என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம்.

மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் இந்நிறுவனம் விலை குறைக்கப்பட்ட கார்புரேட்டர் பெற்ற மாடலை குறைந்த விலையில் வெளியிட்டிருந்தது.

UT300 பைக்கிற்கு XT300 பைக் மாடலுக்கும் உள்ள வித்தியாசங்களில் மிக முக்கியமாக  XT300யில் ஃப்யூவல் இன்ஜெக்டர், பைரேலி டயர், யூஎஸ்டி ஃபோர்க் ஆகியவற்றுக்கு மாற்றாக UT300யில் கார்புரேட்டர் , எம்ஆர்எஃப் டயர்,  டெலிஸ்கோபிக் ஃபோர்கினை கொண்டுள்ளது.

Related Motor News

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

Tags: MahindraMahindra MojoMojo XT300
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero hunk 440sx scrambler

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

hero xpulse 210 dakar edition

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan