Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்ட் புல்லட் ட்ரையல்ஸ் 350 , புல்லட் ட்ரையல்ஸ் 500 விற்பனைக்கு வருகின்றது

by MR.Durai
8 February 2019, 4:25 pm
in Bike News
0
ShareTweetSend

upcoming Royal-Enfield-Bullet-Trials-350

சில மாதங்களுக்கு முன் ராயல் என்ஃபீல்ட் ஸ்கிராம்பளர் தொடர்பான படங்கள் மற்றும் சோதனை ஓட்ட படங்கள் வெளியான நிலையில்  , தற்போது ராயல் என்ஃபீல்ட் புல்லட் ட்ரையல்ஸ் 350 , ராயல் என்ஃபீல்ட் புல்லட் ட்ரையல்ஸ் 500 என்ற பெயருடன் பிப்ரவரி மாத இறுதியில் விற்பனைக்கு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

புல்லட் ட்ரையல்ஸ் 350

புல்லட் மாடலை பின்பற்றி பல்வேறு மாறுதல்களை பெற்ற பெயர் தெரியாத  இருந்த நிலையில் தற்போது இந்த மோட்டார்சைக்கிள் பெயர் ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 350 , புல்லட் ட்ரையல்ஸ் 500 என தெரிந்துள்ளது. இது சாதாரன மாடலில் மிக குறைந்த நீளம் பெற்ற மட்கார்டு, பின்புற இருக்கைக்கு மாற்றாக ஃபிரேம் சட்டத்தை பெற்று, புகைப்போக்கி மேல் நோக்கில் கோண வடிவில் அமைந்துள்ளது. இந்த மாடலில் ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்க வல்ல டயர்களை பெற்றுள்ளது.

upcoming Royal-Enfield-Bullet-Trials-500

மேலும் டெயில் விளக்கு, இன்டிகேட்டர்,  ஒற்றை இருக்கை, டையல் சேனல் ஏபிஎஸ் போன்றவற்றுடன் பெட்ரோல் டேங்கில் இன்டர்செப்டார் 650 மாடலில் இடம்பெற்றுள்ள பேட்ஜ் லோகோ பெற்றிருக்கின்றது.

இந்த பைக்கில் புல்லட் 350 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும். புல்லட் 500 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.

புல்லட் ட்ரையல்ஸ் 350 வருகை

இந்த புதிய புல்லட் டரையல்ஸ்  மாடல் பிப்ரவரி மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த மாடல் சாதாரன கிளாசிக் மாடலை விட ரூ.30000 வரை அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

c49f0 royal enfield classic scrambler spotte

Image source : gaadiwaadi

Related Motor News

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

5 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350.!

Tags: Royal EnfieldRoyal Enfield BulletRoyal Enfield Bullet Trials 350Royal Enfield Bullet Trials 500
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan