ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டினல் ஜிடி 650 விலை உயர்ந்தது

650சிசி சந்தையில் பிரசத்தி பெற்று விளங்கும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு மாடல்களிலும் அமோகமான வரவேற்பினை இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை நிலை நிறுத்த தொடங்கியுள்ளது. கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கினை அதிகபட்சமாக ரூ.6,483 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள இரு மாடல்களின் விலையும் ரூ.5,762 முதல் அதிகபட்சமாக ரூ.6,483 வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை பட்டியல்..,

இன்டர்செப்டார் 650 – ரூ. 2,56,372

கஸ்டம் இன்டர்செப்டார் 650 – ரூ. 2,64,029

க்ரோம் இன்டர்செப்டார் 650 – ரூ. 2,76,791

கான்டினென்டினல் ஜிடி 650 ரூ. 2,65,609

கஸ்டம் கான்டினென்டினல் ஜிடி 650 ரூ. 2,73,109

க்ரோம் கான்டினென்டினல் ஜிடி 650 ரூ. 2,86,609

Recent Posts

பஜாஜ் பல்சர் என்எஸ் 125 விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகளில் அடுத்த மாடலாக என்எஸ் 125 விற்பனைக்கு ரூ.93,690 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண…

2021/04/20

பஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் முக்கிய சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பஜாஜ் நிறுவனத்தின் சிடி 110 பைக்கில் கூடுதல் வேரியண்டாக பல்வேறு ஸ்டைலிங்…

2021/04/17

2021 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கிளஸ்ட்டர் வீடியோ கசிந்தது

ராயல் என்ஃபீலடு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் சாலை சோதனை ஓட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்…

2021/04/13

7 சீட்டர் பெற்ற கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்

இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சொனெட் எஸ்யூவி காரில் 7 இருக்கைகளை கொடுத்து கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்திய…

2021/04/10

ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி அறிமுகமானது

6 மற்றும் 7 இருக்கைகள் பெற்ற புதிய ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த…

2021/04/08

மஹிந்திரா வெளியிட உள்ள புதிய XUV700 எஸ்யூவி அறிமுகம் எப்போது ?

W601 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வந்த மாடலின் பெயரை மஹிந்திரா XUV700 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள…

2021/04/08