Bus

Latest and upcoming Bus news in tamil

ப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் 563 கிமீ தொலைவு பயணிக்கும்

அமெரிக்காவின் ப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பாளரின் கேட்டலிஸ்ட் E2 (Catalyst E2) என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்தினை வடிவமைத்துள்ளது. கேட்டலிஸ்ட் E2 பஸ்சை ஒரு முறை...

Read more

டாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது

இந்தியாவின் முன்னனி வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் பல்வேறு மாநில மற்றும் நகர போக்குவரத்து கழகங்கள் வாயிலாக ரூ.900 கோடி மதிப்பில் 5000 பஸ்களுக்கான ஆர்டரினை...

Read more

அசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்டு நிறுவனம் 3600 பேருந்துகளுக்கான ஆடர்களை வெவ்வேறு மாநில போக்குவரத்து கழகங்களிடம் இருந்து பெற்றுள்ளது. அசோக் லைலேண்ட் நிறுவனத்தின்...

Read more

சென்னையில் டாடா பஸ் ஷோன் திறப்பு

இந்தியாவின் முதல் பஸ் ஷோன் சென்னையில் டாடா மோட்டார்ஸ் திறந்துள்ளது. டாடா பஸ் ஷோன் பேருந்துகளுக்கான சிறப்பு சேவை மையமாக விளங்கும்.டாடா பஸ் ஷோன் முதல் சேவை...

Read more

உலகின் முதல் டிரைவரில்லா பேருந்து – யூடாங் பஸ்

உலகின் முதல் டிரைவரில்லா பேருந்தினை சீனாவின் முன்னனி பஸ் தயாரிப்பாளரான யூடாங் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. டிரைவரில்லா யூடாங் பஸ்சின் உச்சகட்ட வேகம் மணிக்கு 68கிமீ ஆக பதிவு...

Read more

உலகின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பஸ்

லண்டனில் வரும் அக்டோபர் உலகின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பஸ் இயங்க தொடங்குகின்றது . டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பஸ் சுற்றுசூழலக்கு உற்ற நண்பனாக விளங்கும்.இங்கிலாந்தின்...

Read more

ஜேபிஎம் சிட்டி சொகுசு பேருந்து விரைவில்

ஜேபிஎம் மோட்டார் நிறுவனம் வரும் மார்ச் மாதத்தில் சிட்டி பேருந்துகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டெல்லியை தலைமையாக கொண்டு செயல்படும் ஜேபிஎம் மோட்டார் நிறுவனம் வாகனங்களுக்கான...

Read more
Page 1 of 2 1 2

Recent News