ஃபெராரி எஃப்70 டீசர் வெளீயிடு

0
இத்தாலி நாட்டின் ஃபெராரி கார் தயாரிப்பு நிறுவனம் உலகயளவில் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியில் தனக்கென தனியான பராம்பரியத்தைக் கொண்ட கார் நிறுவனமாகும். கடந்த 2012 பாரீஸ் மோட்டார் ஸ்வோவில்  F70 ஹைப்பர் காருக்கு வெறும் அடிச்சட்டத்தை(Chassis) மட்டும் வைத்தது. தற்பொழுது டீசரை வெளியிட்டுள்ளது.

ஃபெரார்ரி என்ஜோ வெற்றினை தொடர்ந்து F70 hypercar வடிவமைத்து வருகிறது. அதன் சில டீசர் படங்களுடன் சில தகவல்களை கான்போம்.

முதலில் F150 என்ற பெயரினை ஃபெரார்ரி சூட்டியிருந்தாலும் இந்த பெயரினை ஃபோர்டு நிறுவனம் F150 டிரக் பெயர் இருப்பதனால் F70 என மாற்றியது.

Google News
Ferrari F70

F70   கார் 6.3 லிட்டர்  என்ஜின் பொருத்தப்பட்டதாகும். என்ஜின் V12 சிலின்டர் கொண்டதாகும்.இது F12 Berlinetta என்ஜின் ஆகும்.இதன் சக்தி 850 PS இருக்கலாம். இதனுடன் F1 கார் போட்டிகளில் பயன்படுத்தும் KERS(Kinetic Energy Recovery System) பவர் பூஸ்ட் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளது. மேலும் டூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ்னை பயன்படுத்தியுள்ளது.

Ferrari F70

ஃபெரார்ரி என்ஜோ  காரை விட 269kg எடை குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எடை 1100kg இருக்கும். 2013 ஆம் ஆண்டின் இடையில் வெளிவரலாம்.