ஆட்டோ மொபைல் உலகின் புதுமைகள்  உங்களுக்கு அறிமுகபடுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் இரண்டாம் பாகத்தில் சுசுகி நிறுவனத்தின் Q-கான்செப்ட் காண்போம்.
ஜப்பானை தலமையிடமாக கொண்டு செயல்படும் சுசுகி மோட்டார் நிறுவனம் தன் எதிர்கால திட்டமாக Q-கான்செப்ட் கார்களை உருவாக்கலாம்.

suzuki Q-concept
2 இருக்கைகள் 2.5m நீளம் கொண்ட கான்செப்ட் கார் ஆகும்.
suzuki q concept
q concept suzuki