உலகின் விலை உயர்ந்த கார் எஸ்யூவி

இந்தியாவில் வாகன விற்பனை நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. இதனால் பல புதிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள்   இந்தியாவில்  விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். உலகின் விலை உயர்ந்த sports utility vehicle(SUV) கார் இந்தியாவிற்க்கு வருகிறது.

கனடா நாட்டை சேர்ந்த கான்குஸ்ட்(conquest vehicles) நிறுவனத்தின் EVADE SUV அறிமுகம் செய்துள்ளனர். FORD நிறுவனத்தின் F550 வாகனத்தின் அடிச்சட்டத்தை  {truck Chassis} கொண்ட எவாட் உலகின் விலை உயர்ந்த SUV ஆகும்.
EVADE SUV

 

EVADE SUV

 

EVADE SUV

விலை; 8.5 கோடி