டாப் 3 கார்கள் -விற்பனை 2012

0
இந்தியாவின் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் உலகயளவில் விற்பனையில்  உயர்ந்த வருகிறது. நடுத்தர மக்களின் மிக விருப்பமான ஆல்டோ கார் கடந்த வருடம் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் ஆல்டோ கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. சிறிய ரக அதிக கார்களை விற்பனை செய்த மூன்று நிறுவனங்கள்…

1.வோக்ஸ்வேகன் கோல்(gol)

வோக்ஸ்வேகன் கோல் கார் உலகயளவில் சில வருடங்களாக தொடர்ந்து விற்பனையில் முதலிடத்தில் உள்ள காராகும். 2012யில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 2,93,293 ஆகும்.
Volkswagen Gol selling

2. மாருதி ஆல்டோ

மாருதி ஆல்டோ கார் விற்பனை கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் சிறப்பான உயர்வினை பெற்று வருகிறது.  2012யில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 2,86,833 ஆகும்.
maruti alto 800

3. ஃப்யட் யுனோ(uno)

ஃப்யட் யுனோ கார்   2012யில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 2,55,838 ஆகும்.

fiat uno