ஜிஎம் நிறுவனத்தின் செவ்ரோல்ட் புதிய ஸ்பார்க் கார் வருகிற அக்டோபர் 25 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.பழைய ஸ்பார்க் காரின் என்ஜினில் மாற்றங்கள் இல்லை ஆனால் வடிவமைப்பில் பல மாற்றங்களை தந்துள்ளனர்.
new spark launch

முன் மற்றும் பின் பம்பர்களில் மாற்றங்கள் செய்யப்படுள்ளன.புதிய ஹெட்லைட் வடிவமைப்பு மற்றும் போக் லைட். புதிய டீவல் டோன் இன்டீரியர்.
என்ஜின்
1 லிட்டர் பெட்ரோல் என்ஜின்
63PS @ 5400rpm(power)
90.3NM @ 4200rpm(torque)

chevrolet spark

chevrolet spark
மைலேஜ்; 
18kmpl
13 kmpk

செவ்ரோல்ட் புதிய ஸ்பார்க் கார் விலை

spark price

ex-showroom chennai

Pre book test drive on NEW SPARK