மாருதி ஈக்கோ ஸ்மைல்ஸ் அறிமுகம்

0
மாருதி ஈக்கோ ஸ்மைல்ஸ் என்ற பெயரில் மாருதி ஈக்கோ காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பினை மாருதி அறிமுகம் செய்துள்ளது. மாருதி ஈக்கோ ஸ்மைல்ஸ் காரில் எஞ்சின்யில் எந்த மாற்றமும் இல்லை.

 ஈக்கோ ஸ்மைல்ஸ் காரின் வெளிபுறத்ததில் மட் பிளாப், வீல் கவர், ஸ்மைல்ஸ் ஸ்டிக்கர்கள் மற்றும் உட்புறத்தில் புதிய டபூள் டின் இசை அமைப்பு இனைப்புடன் யூஎஸ்பி, டீயூல் டோன் இருக்கை போர்வை மற்றும் டோர்மேட்.

maruti eecho smiles mpv limited edition

மாருதி ஈக்கோ ஸ்மைல்ஸ்  காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் சிஎன்ஜி கிட் ஆப்ஷனும் கிடைக்கும். வரையறுக்கப்பட்ட பதிப்பின் சேர்க்கப்பட்ட 7 வசதிகளின் மதிப்பு ரூ 9490 ஆகும்.

விலை விபரங்கள்

5 இருக்கை A/C இல்லாமல்: ரூ 3.32 இலட்சம்
5 இருக்கை A/C உடன்: ரூ 3.63 இலட்சம்
7 இருக்கை  A/C இல்லாமல்: ரூ 3.49 இலட்சம்

 விலைகள் மும்பை எக்ஸ் ஷோரூம் ஆகும்.