மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 2013 விரைவில்

0
மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 காரின் மேம்படுத்தப்பட்ட 2013 மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 செடான் காரில் எவ்விதமான எஞ்சின் மாற்றங்களும் கிடையாது.

2013 மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 மேம்படுத்தப்பட்ட காரில் முன்புற கிரில்,புதிய பம்பர், மேம்படுத்தப்பட்ட விளக்குகள்,இரண்டு வண்ணங்களில் இன்டிகேட் ஆகும் ஒஆர்விஎம். உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட மல்டிமீடியா அமைப்பு, ஜிபிஎஸ் தொடுதிரை அமைப்பு, வாய்ஸ் கமென்ட் அமைப்பு, கார்டு ரென்டர் மற்றும் டேஸ்போர்டு கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் மாதம் வெளிவரலாம்

maruti sx4