மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் அறிமுகம்

0
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் ஹேட்ச்பேக்  கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

டீசல் மாடல் ஏ180 சிடிஐ என்ற பெயருடன் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 109பிஎச்பி ஆகும் . ஏ180 ஸ்டைல் உச்சகட்ட வேகம் மணிக்கு 190கிமீ ஆகும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி முடுக்கிபெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. 
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ்
 பெட்ரோல் மாடல் ஏ180 ஸ்போர்ட் பெயருடன் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 122பிஎச்பி ஆகும் . ஏ180 ஸ்டைல் உச்சகட்ட வேகம் மணிக்கு 202கிமீ ஆகும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி முடுக்கிபெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. 
17 இன்ச் ஆலாய் வீல், ஈக்கோ முறையில் ஆன்/ஆஃப் வசதி, 7 காற்றுப்பைகள், பூளுடூத், யூஎஸ்பி, ஐ-பாட் இனைப்பு என பல வசதிகள் உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் கார் விலை( மும்பை எக்ஸ்ஷோரூம்)
மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் பெட்ரோல் மாடல் ஏ180 ஸ்போர்ட் ரூ.22.73 லட்சம்
மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் டீசல் மாடல் ஏ180 சிடிஐ ரூ.21.93 லட்சம்