மேக் இன் இந்தியா : மெர்சிடிஸ் சி கிளாஸ் கார்

0
மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்தியாவிலே பாகங்களை ஒருங்கினைத்து  விற்பனைக்கு வந்துள்ளதால் வகைக்கு ஏற்றார்போல ரூ.2-3 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.
 மெர்சிடிஸ் சி கிளாஸ் கார்

C 220 CDI  காருக்கு மிக அதிகப்படியான வரவேற்ப்பு உள்ளதால் சக்கன் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுவதால் இதன் மூலம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது.

60 சதவீதம் வரை இந்தியாவிலே தயாரிக்கப்பட்டு ஒருங்கினைப்பதனால் ரூ2. லட்சம் முதல் 3 லட்சம் வரை விலை குறைந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  C 220 CDI மாடல் இந்தியாவில் வடிவமைக்கப்படுகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் அறிமுகம்

மெர்சிடிஸ் சி கிளாஸ் கார் விலை விபரம்

மெர்சிடிஸ்  C 220 CDI Style – ரூ. 37.90 லட்சம் (முந்தைய விலை ரூ.39.9 லட்சம்)

மெர்சிடிஸ்  C 220 CDI Avantgarde — ரூ.39.90 லட்சம் (முந்தைய விலை ரூ.42.9 லட்சம்)