ரெனால்ட் ஸ்கேலா ஆட்டோமேட்டிக்

0
ரெனால்ட் ஸ்கேலா ஆட்டோமேட்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேலா ஆட்டோமெட்டிக் இந்த மாதத்தின் இறுதியில் இருந்து கிடைக்கும். மென்வல் காரை விட ஆட்டோமேட்டிக் மைலேஜ் அதிகம்..
ரெனால்ட் ஸ்கேலா ஆட்டோமேட்டிக் CVT பெட்ரோல் வகையின் RXL மற்றும் RXZ வகையில் மட்டும் கிடைக்கும்.
மேன்வல் காரைவிட மைலேஜ் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் குறைவாகத்தான் இருக்கும். ஆனால்  ஸ்கேலா ஆட்டோமேட்டிக் காரில் மைலேஜ் அதிகம்.

Renault Scala

ஸ்கேலா XTRONIC CVT ஆட்டோமெட்டிக் மைலேஜ் அதிகமாக இருப்பதனால் விற்பனை அதிகரிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.
மேன்வல் மைலேஜை விட 1kmpl அதிகம் .
ஸ்கேலா ஆட்டோமேட்டிக் மைலேஜ் 17.97kmpl
கடந்த செப்டம்பர் 2012 அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கேலா 3000 கார்கள் வரை விற்பனை ஆகியுள்ளது.  ஸ்கேலா ஆட்டோமேட்டிக் விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எதிர்பார்க்கப்படும் விலை 8 முதல் 9.50 இலட்சம் இருக்கலாம்.