ரெனோ பல்ஸ் சிறப்பு எடிசன் அறிமுகம்

0
ரெனோ பல்ஸ் சிறப்பு எடிசனை ரெனோ பல்ஸ் வொய்ஏஜ் எடிசன் என்ற பெயரில் சில உட்ப்புற மாற்றங்களை செய்து ரெனோ விற்பனைக்கு வந்துள்ளது.

தொடுதிரை கொண்டு பல்லூடக அமைப்புடன் இனைந்து திசையறிதல் அமைப்பினை கொண்டுள்ளது மற்றும் ஃபோக்கல் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ரெனோ பல்ஸ்
மேலும் இந்த எடிசனில் கூடுதல் சலுகையாக இலவசமாக இரண்டு வருட காப்பீடு மற்றும் 2 வருட அதிகரிக்கப்பட்ட வாரண்டி மேலும் 4 வருட சாலையோர உதவி வசதிகள் கிடைக்கும்.
ரெனோ பல்ஸ்யில் என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் கிடையாது.