ரேனால்ட் ஸ்கேலா வாங்கலாமா

0
வணக்கம் தமிழ் உறவுகளே…

ரேனால்ட் நிறுவனம் ஸ்கேலா(scala) என்ற புதிய சீடன் காரினை கடந்த செப் 7 அன்று அறிமுகம் செய்தது. Renault Scala கார் sunny மற்றும் Honda cityக்கு மாற்றாக விளங்கும். 
Renault Scala கார் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும்.
renault scala
டீசல்1.5dci என்ஜின்
1461cc, 4 சிலிண்டர் என்ஜின்
சக்தி; 84.8 hp @ 3750 rpm
torque:  200NM@ 2000 rpm
 பெட்ரோல் 1.5 litre
1498cc, 4 சிலிண்டர் என்ஜின்
சக்தி; 97 hp @ 6000 rpm
torque:  134NM@ 4000 rpm
PETROL மற்றும் DIESEL பொதுவானவை..
5 speed manual gear box 
இருக்கை 5
ப்ரேக் front disc, back drum
எரிகலன் அளவு; 41 லிட்டர்
Renault Scala
வண்ணங்கள்
renault scala colours
விலை பட்டியல்(ex-showroom chennai)

Renault Scala Petrol RXE – Rs. 7.02 lakh
Renault Scala Petrol RXL – Rs. 7.90 lakh
Renault Scala Diesel RXL – Rs. 8.75 lakh
Renault Scala Diesel RXZ – Rs. 9.65 lakh

Renault Scala Petrol RXL வெளியிடு Nov 2012
thanks for renault.co.in