ஸ்கோடா கார்களில் ஜியல் எடிசன் அறிமுகம்

0
ஸ்கோடா சூப்பர்ப், ஆக்டாவியா, ரேபிட், மற்றும் எட்டி கார்களில்  ஜியல் எடிசன் என்ற பெயரில் சிறப்பு பதிப்பினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஸ்கோடா கார்

ஜியல் பதிப்பில் உட்ப்புறத்தில் கருப்பு இண்டிரியருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் ஜியல் பதிப்பில் இரட்டை வண்ண டேஸ்போர்டு , பீஜ் அலகான்டாரா இருக்கை, நேவிகேஷன் அமைப்பு, மிதியடிகள் மற்றும் ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா

ஸ்கோடா சூப்பர்ப், ஆக்டாவியா மற்றும் எட்டி கார்களில் கருப்பு டேஸ்போர்டு, லெதர் அலகான்டாரா இருக்கை மற்றும் கருப்பு டோர் கதவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜியல் எடிசன் விலை விபரங்கள் வெளியிடவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால் தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்றது.

ஸ்கோடா சூப்பர்ப்
ஸ்கோடா சூப்பர்ப் பின்புறம் கதவு