ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு எடிசன்

0
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் 15 வருடத்தினை பூர்த்தி செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சிறப்பு எடிசனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ

இந்த சிறப்பு எடிசனில் உள்ள புதிய அம்சங்கள் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், பிளாபுங்கட் மியூசிக் சிஸ்டம்,  பின்புற குரோம் கார்னிஷ், பார்க்கிங் சென்சார்,   தரை விரிப்புகள், ரியர் சன் பிளைன்டு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

சிறப்பு கொண்டாட்ட எடிசன் ஜிஎல் ப்ளஸ் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை 3.81 லட்சம் ஆகும்