Home Car News

ஆட்டோமொபைல் எதிர்காலம் பாகம்-6

ஆட்டோமொபைல்  உலகின் புதுமைகளை பலவற்றை தரும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் தொடர் 6யில்  ஏரோடிசைன்  அமைப்பில் உருவாகும் பேருந்து  பற்றி காண்போம்.


டச் நாட்டை சேர்ந்த வுப்போ அக்கேல்ஸ் (wuboo ockels) இதனை வடிவமைத்து உள்ளார். இந்த பேருந்து எலெக்ட்ரிக்(electric)  ஆற்றலை கொண்டு இயங்கும் சூப்பர் பஸ் (super bus) ஆகும். lithium polymer battery pack பயன்படுத்தும் battery ஆகும்.

[youtube https://www.youtube.com/watch?v=K7wEaG2u-BY]

Exit mobile version