2013 ஆடி ஆர் 8 கார் 1.34 கோடி

0
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி கார் நிறுவனம் இந்தியாவில் 2013 ஆடி ஆர் 8 காரை அறிமுகம் செய்துள்ளது. மிக சிறப்பான சூப்பர் காராக விளங்கிவரும் இந்த கார் 3 வகைகளில் வெளிவந்துள்ளது.
 ஆடி ஆர் 8 கார் 7 ஸ்பீடு எஸ் ட்ரானிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஆடி ஆர் 8 கார் 3 வகைகள்


R8 V8 Coupe– Rs 1.34 crore
R8 V10 Coupe–1.57 crore
R8 V10 Spyder (convertible)—1.73 crore
(exshowroom delhi)
வரவிருக்கும் படமான ரேஸ் 2 கதாநாயகர்களும் ஆடி ஆர் 8 அறிமுகத்தின் பொழுது கலந்து கொண்டனர்.
Race 2 actor and actress
மிக சிறப்பான சொகுசு வசதிகளை கொண்ட ஸ்போர்ட்ஸ் காராக விளங்கி வருகின்றது. முன்புற க்ரில் மற்றும் ஸ்போர்ட்ஸ் அல்ட்ரா லுக்குடன் விளங்குகின்றது.
இன்ஜின்
4.2-liter V8 இதன் சக்தி 430hp ஆகும். இதுனுடைய அதிகப்பட்ச வேகம் 300km/hr
5.2-liter V10 இதன் சக்தி 525hp ஆகும்.இதுனுடைய அதிகப்பட்ச வேகம் 317km/hr
Audi R8

Audi R8 interior

Google News
Audi R8 car

Audi R8 super car