Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி பிஎஸ் 4 விற்பனைக்கு வந்தது

by MR.Durai
9 September 2017, 6:12 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவின் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் குர்கா எஸ்யூவி மாடலில் பிஎஸ் 4 எஞ்சினை பெற்ற புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்கின்றது.

2017 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி

குர்கா எஸ்யூவி மாடலில் உயர் வகை ஸ்டீல் பயன்படுத்துப்பட்டு C-in-C மல்டி லிங்க் காயில் ஸ்பிரிங் பெற்ற இந்தியாவில் முதல் ஆஃப் ரோடர் மாடலாக விளங்கும் குர்கா எஸ்யூவி காரில் எக்ஸ்பிடியேசன் மற்றும் எக்ஸ்புளோரர் என இருவகைகளில் கிடைக்கின்ற இந்த மாடலில் சாஃப்ட் டாப் மற்றும் ஹார்ட் டாப் ஆகிய வகைகளில் 3 மற்றும் 5 கதவுகளுடன் 5 முதல் 8 இருக்கை வசதியை பெற்றுள்ளது.

85 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சினை பெற்றுள்ள குர்கா எஸ்யூவி டார்க் 230 என்எம் கொண்டதாக உள்ள எஞ்சின் பாரத் ஸ்டேஜ் 4 பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மெர்சிடிஸ் -பென்ஸ் ஜி வேகன் எஸ்யூவி உந்துதலில் வடிவமைக்கபட்ட இந்த எஸ்யூவி கருப்பு, சில்வர், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களுடன் கிடைக்கின்றது.

குர்கா எஸ்யூவி விலை பட்டியல்

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்பிடியேசன்  (5 டோர்) – ரூ. 8,36,272

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்புளோரர் (5 டோர்) – ரூ.11,48,017

ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்புளோரர்  (3 டோர்) – ரூ.9,23,621

Related Motor News

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

2,978 கூர்கா வாகனங்களுக்கான ஆர்டரை பெற்ற ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

ரூ.16.75 லட்சத்தில் ஃபோர்ஸ் கூர்க்கா ஆஃப் ரோடு எஸ்யூவி அறிமுகமானது

விரைவில் புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

5 டோர் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி டீசர் வெளியானது

ஆஃப்ரோடுக்கு புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி சிறப்புகள்

Tags: Forceforce gurkhaSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan