Categories: Car News

இந்தியாவில் சோதனை செய்யபட்டது 2018 ஆடி ஏ 6

2018 ஆடி ஏ 6 கார்களை இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் வெளியாக உள்ள கார்கள் எந்த வகையான இன்ஜின் ஆப்சன்கள் இடம் பெற்றும் என்பது குறித்து ஆடி நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், இந்த கார்களில் உயர்தரம் கொண்ட -டிஸ்பிளேசிங் 3.0 லிட்டர், டர்போசார்ஜ்டு TFSi பெட்ரோல் மற்றும் TDI ஆயில் பர்னர் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் ஆற்றலை பொறுத்தவரையில், பெட்ரோல் இன்ஜின்கள் 340bhp-களுடன் 500Nm டார்க்யூ மற்றும் 7-ஸ்பீட் S-டிரானிக் ஆட்டோமேட்டிக் யூனிட் உடன் இணைக்கப்பத்டுலல்து. கூடுதலாக ஆடி நிறுவனத்தின் கோட்டரா AWD சிஸ்டமும் வழக்கம்போலவே இடம் பெற்று இருக்கும். ஆடி A6 காரின் முன்புறத்தில், நவீன மற்றும் அழகிய டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆடி ப்ரோலாக்ஸி கான்செப்ட்களுடன் அதே வடிவமைப்பு தத்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இதே டிசைன்கள் 2018 ஆடி A6 கார்களை எக்சிகியூட்டிவ் செடான் கார்களை போன்றும் நவீன வசதிகளை கொண்ட காராக மாற்றும். காரின் முன்புறம் ஹெக்ஸாகினால் சிங்கள் பிரேம் கிரில் மற்றும் பிளாட் பிளாட் எச்டி மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

Share
Published by
MR.Durai
Tags: India