Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் 2019 பிஎம்டபிள்யூ X4 விற்பனைக்கு வந்தது

by MR.Durai
23 January 2019, 11:07 am
in Car News
0
ShareTweetSend

04777 2019 bmw x4 india launched

ரூ.60.60 லட்சம் ஆரம்ப விலையில் எஸ்யூவி கூபே ரக பிஎம்டபிள்யூ X4 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ X4 எஸ்யூவி

மிக வசீகரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் எக்ஸ்4 காரில் இந்நிறுவனத்தின் பாரம்பரிய கிட்னி கிரில் மிக அகலமான ஏர் இன்டேக் அமைப்பை வெளிப்படுத்துகிறது. அடாப்ட்டிவ் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி பனி விளக்கை கொண்டுள்ள எக்ஸ் 4 காரில் 19 அங்குல லைட் அலாய் வீல் பெற்று விளங்குகின்றது.

இன்டிரியரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்றவற்றுடன் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

எம் ஸ்போர்ட்டிவ் மாடலாக வந்துள்ள எக்ஸ்4 காரில் ஸ்டீயரிங் வீல்,  இருக்கைகளில் பேட்ஜ், மற்றும் அலாய் வீல், பிரேக் காலிப்பர்களில் எம் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

aefdc 2019 bmw x4 interior

எக்ஸ்4 எஸ்யூவி மாடல் இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பிஎம்டபிள்யூ X4 எஸ்யூவி மாடலில் உள்ள 2.0 லிட்டர் டீசல் என்ஜின், அதிகபட்சமாக 190 hp பவர் மற்றும் 400 NM டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது  xDrive20d என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெற்ற டீசல் என்ஜின், அதிகபட்சமாக 265 hp பவர் மற்றும் 620 NM டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது  xDrive30d என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

2.0 லிட்டர் டீசல் என்ஜின், அதிகபட்சமாக 252 hp பவர் மற்றும் 350 NM டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது  xDrive30i என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் என மூன்று என்ஜின் ஆப்ஷன்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில்  ஈக்கோ ப்ரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் ஆகிய 4 விதமான நிலைகளில் இயங்க்கூடிய டிரைவிங் மோடுகளை பெற்று விளங்குகின்றது.

dfdd1 2019 bmw x4 india side

பிஎம்டபிள்யூ X4 விலை பட்டியல்

BMW X4 xDrive20d M Sport X : INR 60,60,000

BMW X4 xDrive30d M Sport X : INR 65,90,000

BMW X4 xDrive30i M Sport X : INR 63,50,000

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

83c8c 2019 bmw x4 india launch

Related Motor News

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஜனவரி 2025ல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை மூன்று சதவீதம் வரை உயருகின்றது.!

இந்தியாவில் 2 கோடி ரூபாய்க்கு பிஎம்டபிள்யூ M5 அறிமுகமானது..!

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

₹ 62.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் வெளியானது

Tags: BMWBMW X4
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

maruti suzuki victoris launched

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan