Automobile Tamil

ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற வெனியூ எஸ்யூவி

hyundai venue suv news in tamil

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடலாக வரவுள்ள வெனியூ எஸ்யூவி காரில் நீங்கள் எதிர்பாரத்திராத அதிநவீன டெக் வசதிகளை பெற்ற விலை குறைந்த எஸ்யூவி மாடலாக விளங்க உள்ளது. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள ஹூண்டாய் ப்ளூலிங்க் டெக்னாலாஜி (Hyundai BlueLink Connectivity) மூலம் சுமார் 33 பாதுகாப்பு மற்றும் டெக் ஆதரவு வசதிகள் இணைக்கப்படுள்ளது.

Hyundai BlueLink Connectivity எனப்படும் அம்சம் மூலம் பல்வேறு வசதிகளுடன், வோடபோன் ஐடியா இ சிம் கார்டு ஆதரவு, செயற்கை நுண்ணறிவு, வாகனத்தின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் அறிய உதவும் அம்சம் என பலவற்றை பெற்றுள்ளது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவ காரில் உள்ள 33 டெக் வசதிகள்

Hyundai BlueLink Connectivity

பாதுகாப்பு அம்சங்கள்

  • தானியங்கி முறையில் மோதலை எச்சரிக்கும் ஆட்டோ கிராஸ் நோட்டிஃபிகேஷன்
  • அவசர காலத்தில் தானாகவே SOS எண்களுக்கு செய்தி அனுப்பும் வசதி
  • சாலையோர உதவி
  • பேனிக் அறிவிப்புகள்

பாதுகாக்கும் கருவிகள்

  • வாகன திருடப்பட்டால் உதவும் டிராக்கிங் கருவி
  • வாகனம் திருடப்படுவதனை எச்சரிகும் அமைப்பு
  • திருட முயற்சி வாகனத்தின் முடக்கும் அம்சம் (Immobilization)

ரிமோட்

  • ரிமோட் உதவியுடற் என்ஜின் ஆன் அல்லது ஆஃப்
  • கிளமேட் கன்ட்ரோல் அம்சம்
  • டோர்களை திறக்க மற்றும் மூட உதவும் அம்சம்
  • ரிமோட் முறையில் கார்ன் இயக்கும் மற்றும் லைட் ஆன் வசதி
  • வாகனத்தின் இருப்பிடத்தை அறிய இயலும்.
  • கார் எங்கே உள்ளது என்பதனை அறிய உதவும் (Find my car)
  • Share My Car (இது ஒரு ஆப் வசதியாகும்)

வாகன தொடர்பு மேலாண்ன்மை (VRM)

  • தானியங்கி முறையில் வாகனத்தின் கோளாளுகளை அறியலாம் ( DTC Check)
  • மேனுவல் சோதனை ( DTC Check)
  • மாதந்திர வாகன ஹெல்த ரிபோர்ட்
  • பராமரிப்பு அலர்ட்
  • ஒட்டுநரின் ஓட்டுதல் பழக்க வழக்கங்கள்

இருப்பிடம் சார்ந்த சேவைகள் (LBS)

  • Push Map to Car from the app
  • Push Maps by call centre
  • Live POI search
  • நிகழ்நேர சாலை போக்குவரத்து நெரிசல் தகவல்
  • நண்ப்பர்களுடன் இருப்பிடத்தை பகிரும் வசதி
  • நேரலையில் காரை டிராக் செய்யலாம்
  • இருப்பிடத்திற்கு செல்ல கால அட்டவனை வகுத்தல்
  • இருப்பிடம் பகிர்தல்

Alert Services

  • Geo-fence எச்சரிக்கும் என்பது நீங்கள் குறிப்பிட்ட எல்லை தாண்டினால் எச்சரிக்கும் அமைப்பாகும். நீங்கள் 5 கீமி சுற்றுவட்டாரத்தில் மட்டும் காரை இயக்க அனுமதித்திருந்தால் அந்த இடத்தை தாண்டினால் உடனடியாக உரிமையாளருக்கு அலர்ட் கிடைக்கும்
  • Speed Alert எனப்படுவது வேகத்தை உணர்ந்து எச்சரிக்கும் முறையாகும்.
  • Time Fencing Alert என்பது குறிப்பிட்ட நேரத்தில் கார் இயக்குவதனை கண்காணிக்க உதவும்
  • Valet Alert
  • Idle Alert

Artificial Intelligence (AI)

குரல் வழி செயற்பாடுகள்

Safety Security Remote Vehicle Relationship Management Location Based Services Alert Services AI
Auto Crash notifcation Stolen Vehicle Tracking Remote Start/Stop Auto DTC Check Push Map to Car Geo-Fence Alert Voice Recognition Indian English
SOS/Emergence Assistance Stolen Vehicle Notification Climate Control Manual DTC Check Push Map to Call Centre Speed Alert
Road Side Assistance Stolen Vehicle Immobilisation Door lock/unlock Monthly Health Report Live POI search Time Fence Alert
Panic Notification Horn & Light Maintenance Alert Live Traffic Information Valet Alert
Vehicle Status Driving Information/Behaviour Share the Destination Idle Alert
Find My Car Live Car Tracking
Share My Car Destination Scheduling
Location Sharing

மேலும் வாசிங்க – ஹூண்டாய் வெனியூ என்ஜின் மற்றும் அறிமுக விபரம்

Exit mobile version