Read Car News in Tamil – new car launch and price details in tamil | car News புதிய கார் செய்திகள், வரவிருக்கும் கார் பற்றிய செய்திகள், கார் விலை மற்றும் விமர்சனம் மேலும் ஆட்டோ விபரங்கள் ஆட்டோ டிப்ஸ் உள்பட பல தகவல்கள் | Car News & Reviews in Tamil
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற அல்ட்ராஸ் காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்ற கார் விற்பனைக்கு வெளியாக உள்ளது. வருகின்ற ஜனவரி 13-ஆம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
மிக...
ஆடம்பர கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் வரும் ஜனவரி 4 முதல் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் விலையை தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களை விட 2% கூடுதலாக...
நிசான் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய Magnite எஸ்யூவி காருக்கு பிரத்தியேகமான சர்வீஸ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. கோல்டு மற்றும் சில்வர் என இரண்டு சர்வீஸ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
மேக்னைட் எஸ்யூவி காருக்கு...
இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட புதிய மேக்னைட் எஸ்யூவி காரின் மூலம் நிசான் இந்தியா நிறுவன வரலாற்றில் புதிய மைல்கல்லை நோக்கிய பயணத்தை துவங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட மேக்னைட் எஸ்யூவிக்கு...
வருகின்ற 2021 ஜனவரி முதல் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை...
சீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் காரின் அடிப்படையிலான 6 இருக்கைகள் கொண்ட மாடலாக முன்பு விற்பனையில் இருக்கின்றது. இந்நிலையில் அடுத்ததாக 7 இருக்கைகள் கொண்ட...
2021 ஜனவரி முதல் ரெனால்ட் இந்தியா தனது கார்களின் விலையை அதிகபட்சமாக ரூ.28,000 வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் க்விட், ட்ரைபர் மற்றும் டஸ்ட்டர் ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
கோவிட்-19...
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி மாடலின் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் மற்றும் இன்டிரியரில் இரு வண்ண கலவை கொண்டிருக்கலாம். மற்றபடி இன்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது.
கடந்த...
முதலில் H2X பிறகு HBX என காட்சிப்படுத்தப்பட்ட சிறிய எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. தற்போது சோதனை செய்யப்படுகின்ற முழுமையான உற்பத்தி நிலை...
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜனவரி 2021 முதல் பெரும்பாலான நிறுவனங்கள் விலை உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்திரா தனது எஸ்யூவிகள், வர்த்தக வாகனங்கள், டிரக்குகள் விலையை அதிகரிக்க உள்ளது.
முன்பாக மாருதி சுசூகி, ஹூண்டாய்...
இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையிலான 7 இருக்கை பெற்ற ஹூண்டாய் அல்கசார் (Alcazar) காரை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் சாலை...
2021 ஜனவரி மாதம் முதல் மாருதி சுசூகி நிறுவனம், தனது அனைத்து கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் மாடல் வாரியாக உயர்த்தப்படும் விலையை அறிவிக்கவில்லை.
பொதுவாக உயர்ந்து...