Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

வோக்ஸ்வேகன் போலோ, ஏமியோ, வென்ட்டோ ஸ்போர்ட் எடிஷன் விற்பனைக்கு வந்தது

automobiletamilan by automobiletamilan
2019/02/09
in கார் செய்திகள்

இந்தியாவில் வோக்ஸ்வேகன் நிறுவனம், ஸ்போர்ட் எடிஷன் என்ற பெயரில் போலோ , ஏமியோ மற்றும் வென்ட்டோ ஆகிய மூன்று மாடல்களில் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

RELATED POSTS

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது

அல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது

வோக்ஸ்வேகன் ஸ்போர்ட் எடிஷன்

கூடுதலான விலை மாற்றம் செய்யப்படாமல், கூடுதல் வசதிகளை பெற்றதாக ஸ்போர்ட் எடிஷன் என்ற பெயரில் ஏமியோ, போலோ மற்றும் வென்டோ கார்களில் மேற்கூறை கருப்பு நிற பூச்சூ, கருமை நிறத்திலான ஸ்பாய்லர் , சைட் பேணல்கள் ஃபாயில், பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளிலும் பெற்றுள்ளது. இன்டிரியர் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படவில்லை.

போலோ, ஏமியோ கார்களில் முந்தைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக கூடுதலான மைலேஜ் தரவல்ல 1.0 லிட்டர் MPI பெட்ரோல் எஞ்சின் 75 ஹெச்பி ஆற்றல் மற்றும் 95 என்எம் இழுவைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வென்ட்டோ மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2லிட்டர் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்றது. மூன்று மாடல்களில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஃபோக்ஸ்வேகன் போலோ ஆரம்ப விலை ரூ. 5.41 லட்சம், ஃபோக்ஸ்வேகன் ஏமியோ ஆரம்ப விலை ரூ. 5.50 லட்சம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆரம்ப விலை ரூ. 10.70 லட்சமாகும்.

Tags: VolksWagenVolkswagen Sport Editionவோக்ஸ்வேகன் ஏமியோவோக்ஸ்வேக் போலோ
Previous Post

விற்பனையில் டாப் 10 கார்கள் – மே 2018

Next Post

சுசூகி ஆக்செஸ் 125 CBS ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

Related Posts

Tata safari suv production begins
கார் செய்திகள்

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது

by automobiletamilan
2021/01/14
0

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சஃபாரி எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள...

Read more
tata altroz iturbo
கார் செய்திகள்

அல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

by automobiletamilan
2021/01/13
0

வரும் ஜனவரி 22 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய அல்ட்ராஸ் ஐ டர்போ காரில் இடம்பெற உள்ள 110 ஹெச்பி பவர் இன்ஜினுடன், கூடுதலான...

Read more
2021 Jeep Compass Facelift fr
கார் செய்திகள்

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது

by automobiletamilan
2021/01/08
0

மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜீப் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட தோற்ற அமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட இன்டிரியர்...

Read more
Skoda Kushaq teaser
கார் செய்திகள்

விஷன் இன் உற்பத்தி நிலை மாடல் பெயரை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா

by automobiletamilan
2021/01/08
0

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ள நிலையில் முதல் மாடலாக ஸ்கோடா குஷாக் என்ற பெயரில் முன்பாக...

Read more
2021 MG Hector Facelift
கார் செய்திகள்

எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
2021/01/08
0

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட ஹெக்டர் மற்றும் 7 இருக்கை பெற்ற ஹெக்டர் ப்ளஸ் என இரண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 6 இருக்கை பெற்ற ஹெக்டர்...

Read more
Tata Safari teased
கார் செய்திகள்

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகம் விபரம் வெளியானது

by automobiletamilan
2021/01/06
0

ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட 7 இருக்கை பெற்ற கிராவிட்டாஸ் உற்பத்தி நிலை மாடல் டாடா சஃபாரி எஸ்யூவி என்ற பெயரில் விற்பனைக்கு ஜனவரி 26...

Read more

Recent Posts

  • புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது
  • அல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
  • குறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது

Categories

  • Auto Expo 2020
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • Category
    • Business
    • Culture
    • Economy
    • Lifestyle
    • Health
    • Travel
    • Opinion
    • Politics
    • Tech
    • World
  • Landing Page
  • Buy JNews
  • Support Forum
  • Pre-sale Question
  • Contact Us

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Add Automobile Tamilan to your Homescreen!

Add
Go to mobile version