Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

CBR 250R பைக் வாங்கினால் நவி இலவசமா..? : பி.எஸ் 3 விற்பனை நிலவரம்

by MR.Durai
31 March 2017, 5:52 pm
in Auto News, Wired
0
ShareTweetSend

அதிரடியான உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள 90 சதவீத பி.எஸ் 3 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோண்டாவின் CBR 250R  மற்றும் CBR 150R பைக் வாங்கினால் ரூ. 25,000 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.

 பி.எஸ் 3 விற்பனை நிலவரம்

  • ரூ. 25,000 ஆன்ரோடு விலையில் ஹோண்டா நவி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • 6.71 லட்சம் இரு சக்கர வாகனங்களில் 90 சதவீத வாகனங்களை விற்பனை செய்யப்பட்டிருக்கலாம்.
  • பெருவாரியான டீலர்கள் வசம் பி.எஸ் 3 வாகனங்கள் இல்லை.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம் தற்பொழுதைய நிலவரப்படி ஸ்கூட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை விலை குறைத்து அதிரடியை கிளப்பியுள்ளது.

ஹோண்டாவின் CBR 250R  அல்லது CBR 150R பைக் வாங்கினால் ஹோண்டா நவி மினி பைக் இலவசமாக வழங்கப்படுகின்றதாம்..

டிவிஎஸ் அப்பாச்சி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை விலை சலுகை மற்றும் இலவச வாகன காப்பீடு வழங்கப்படுகின்றது.

பஜாஜ்  ஆட்டோ அதிகபட்சமாக ரூ.12,000 வரை சலுகை வழங்குவதுடன்  மற்றும் இலவச வாகன காப்பீடு வழங்கப்படுகின்றது.

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் பி.எஸ் 3 வாகனங்கள் இருப்பு இல்லை என்ற தகவலே வெளியாகியுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு ரூ.15,000 விலை சலுகையும் , மோஜோ மாடலுக்கு ரூ. 35,000 வரை அதிகபட்சமாக சலுகை வழங்கப்படுகின்றது.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் இன்று இரவிலும் வாகன பதிவு செய்யப்பட உள்ளதாம். மேலும் ட்ரையம்ப் பைக்குகளுக்கு ரூ. 3 லட்சம் வரை சலுகை வழங்கினாலும் வாங்குவதற்கு யாருமில்லை என்பதனால் ரூ.10 முதல் 11 கோடி வரையிலான மதிப்பை கொண்ட 100க்கு மேற்பட்ட பைக்குகளை திரும்ப அழைக்கின்றது.

ரூ.1600 கோடி வரை விலை சலுகையினால் இழப்பீடை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Motor News

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

அடுத்த செய்திகள்

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan