ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையிலான பண பரிமாற்ற அட்டை வானொலி அலைகள் ((RFID) வாயிலாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த அட்டை வாகனத்தின் விண்ட்ஷீல்டு கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும், இதனை சுங்கச் சாவடிகளில் அமைந்திருக்கும் சென்சார்கள் ஸ்கேன் செய்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும்.
வாகன நெரிசல் மிகுந்த நேரங்களில் சுங்கச் சாவடிகளில் அதிகப்படியான நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்பதற்கான நடவடிக்கையாக கருதப்படுகின்றது.
ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பெறுவதற்கு ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சிறப்பு ஃபாஸ்டேக் மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையங்களில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆவனங்களை கொண்டு இந்த அட்டையை பெறலாம்.
மேலே வழங்கப்பட்டுள்ள ஆவனங்களில் ஒரிஜனல் கொண்டு சென்று இந்த சிறப்பு சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் அட்டையை பெற்றுக் கொண்டு அதனை முன்புற கண்ணாடியில் ஸ்டிக்கரிங் செய்து கொண்டால் போதுமானதாகும்.
ஃபாஸ்டேக் அட்டைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, NEFT/ RTGS அல்லது நெட்பேங்கிங் கொண்டு ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை ரீசார்ஜ் செய்யும் வகையிலான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டைக்கு என செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற இயலாது, மேலும் ஒரு வாகனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்த இயலாது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…