Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.15,743 வரை ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

by Automobile Tamilan Team
10 September 2025, 12:50 pm
in Auto News
0
ShareTweetSend

2025 hero karizma xmr 210 combat edition

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்ட்ர்+ முதல் எக்ஸ்ட்ரீம் 250 வரை உள்ள மாடல்களுக்கு ரூ.5,805 முதல் அதிகபட்சமாக ரூ.15,743 வரை விலை குறைக்கப்பட உள்ளது. குறிப்பாக ஸ்பிளெண்டர்+ பைக்குகளுக்கு அதிகபட்சமாக ரூ.6,820 வரை குறைய உள்ளது.

Hero GST price cut list

குறிப்பாக ஹீரோ நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் 350சிசிக்கு குறைந்த திறனை பெற்றிருக்கின்றது. மேலும் ஹீரோ-ஹார்லி-டேவிட்சன் கூட்டணியின் மேவ்ரிக் 440 தவிர அனைத்தும் 18% வரிக்கு மாறியுள்ளது. அதிகபட்ச விலை குறைப்பை கரீஸ்மா 210 மற்றும் எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சர் பெற்றுள்ளது.

மேக்ஸி ஸ்டைல் ஜூம் 160 ஸ்கூட்டரின் விலை ரூ.11,602 வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பிளெஷர் பிளஸ், டெஸ்டினி 125 போன்றவை விலையும் குறைந்துள்ளது.

Model Max GST Benefit (Ex-Showroom Delhi)
Destini 125 Up to ₹ 7,197
Glamour X Up to ₹ 7,813
HF Deluxe Up to ₹ 5,805
Karizma 210 Up to ₹ 15,743
Passion+ Up to ₹ 6,500
Pleasure+ Up to ₹ 6,417
Splendor+ Up to ₹ 6,820
Super Splendor XTEC Up to ₹ 7,254
Xoom 110 Up to ₹ 6,597
Xoom 125 Up to ₹ 7,291
Xoom 160 Up to ₹ 11,602
Xpulse 210 Up to ₹ 14,516
XTREME 125R Up to ₹ 8,010
Xtreme 160R 4V Up to ₹ 10,985
Xtreme 250R Up to ₹ 14,055

புதிதாக வந்த கிளாமர் எக்ஸ் க்ரூஸ் கண்ட்ரோல் வேரியண்ட் விலை ரூ.7,813 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. விக்ரம் காஸ்பேகர், ஜிஎஸ்டி 2.0 “விற்பனையை அதிகரிக்க, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மேம்படுத்தும் மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்தும் அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களை நாங்கள் வரவேற்கிறோம்.

கூடுதலாக, இந்திய குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர், இது வெகுஜன போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான பண்டிகைக் காலத்திற்கு முன்னதாகவே இந்த நேரம் பொருத்தமானது.

இரு சக்கர வாகனங்களை இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் தளத்திற்கு மிகவும் மலிவு விலையில் மற்றும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது, அதே நேரத்தில் வலுவான தேவையை அதிகரிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு முழு ஜிஎஸ்டி பலனையும் வழங்குவதன் மூலம், ஹீரோ மோட்டோகார்ப், குடும்பங்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ என்ற தொலைநோக்கு பார்வையை ஆதரிப்பதில் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”

Related Motor News

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ரூ.2.67 லட்சம் வரை சிட்ரோயன் கார்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

ரூ.22,000 வரை ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

GST 2.0., யமஹா பைக்குகளில் R15 விலை குறைப்பு ரூ.17,581 வரை.!

Tags: GSTHero Glamour XHero SplendorHero Xoom 160Hero Xpulse 210
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

honda prologue ev

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

2025 Honda Elevate new grille

ஹோண்டா கார்களுக்கு ரூ.95,500 வரை ஜிஎஸ்டி பலன்கள்..!

பஜாஜ் ஆட்டோவின் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20,000 வரை ஜிஎஸ்டி பலன்கள்.!

ஜிஎஸ்டி., ரூ.4.49 லட்சம் வரை விலை குறையும் கியா கார்கள்

ஜிஎஸ்டி குறைப்பு.., ரூ.1 லட்சம் வரை நிசான் மேக்னைட் விலை குறைப்பு

ரூ.3.04 லட்சம் வரை எம்ஜி மோட்டார் ஜிஎஸ்டி விலை குறைப்பு

ஏஸ் முதல் பிரைமா வரை டாடா வர்த்தக வாகனங்கள் விலை குறைப்பு

ஸ்கோடா காருக்கு ஜிஎஸ்டி குறைப்பு ரூ.3.30 லட்சம் வரை மற்றும் சிறப்பு சலுகைகள்.!

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

ஜிஎஸ்டி 2.0., ஜாவா, யெஸ்டி பைக்குகள் ரூ.17,000 வரை விலை குறைப்பு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan