அசோக் லைலேன்ட் ஜனவரி விற்பனை விபரம்

0
அசோக் லைலேன்ட் நிறுவனம் கனரக வாகனங்கள் தயாரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.கடந்த ஜனவரி மாதத்தில் 2.5 % விற்பனை உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி(2012) மாதம் 10,300 வாகனங்களை விற்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10,561 வாகனங்களை விற்றுள்ளது.ஆனால் சிறிய ரக வாகனங்களில்(DOST) 25.4 % சரிவினை கண்டுள்ளது.

Google News
Ashok Leyland U truck

கடந்த ஆண்டு ஜனவரி(2012) மாதம் தோஸ்ட் விற்பனை 9200 வாகனங்களை விற்றது.இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6,863 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. இது மிகப்பெரிய சரிவினை விரைவில் அசோக் லேலேன்ட் சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.