விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2017

கடந்த ஜனவரி 2017ல் மாதந்திர விற்பனை முடிவில் இந்தியளவில் விற்பனையில் முன்னிலை வகித்த டாப் 10 பைக்குகள் பற்றி இந்த செய்தியில் அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் உள்ளது.

125சிசி பைக் வரிசையில் ஹோண்டா சிபி ஷைன் பைக் முன்னிலை வகிகப்பதனை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 புல்லட் 39,391 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்த வீழ்ச்சியிலே உள்ளதை உறுதி செய்கின்றது. முழுமையான பட்டியலை கீழுள்ள அட்டவனை தொகுப்பில் காணலாம்.

டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2017

வ.எண்  மாடல் விபரம்  ஜனவரி 2017
1  ஹீரோ ஸ்பிளென்டர் 208512
2 ஹீரோ HF டீலக்ஸ் 122202
3 ஹோண்டா CB ஷைன் 70294
4 ஹீரோ பேஸன் 56335
5 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 39391
6 ஹீரோ கிளாமர் 38204
7 பஜாஜ் பல்சர் 36456
8  பஜாஜ் பிளாட்டினா 23963
9 ஹோண்டா ட்ரீம் 18794
10 ஹோண்டா யூனிகார்ன் 18654

Recommended For You