டாப் 10 ஸ்கூட்டர்கள் : 16-17 நிதி வருடம்

கடந்த 2016-2017 ஆம் நிதி வருடத்தில் இந்திய ஸ்கூட்டர் சந்தை விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் பட்டியலை இங்கே காணலாம். முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இடம்பிடித்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள்

  • 2,759,835 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 10வது இடத்தில் ஹோண்டா ஏவியேட்டர் 1,08,683 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கிற்கு இணையான விற்பனை பெற்று வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த நிதி ஆண்டில் 16-17 ஆம் வருடத்தில் 2,759,835 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இரு சக்கர வாகன சந்தையில் முதலிடத்தை பெற்றுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை டிவிஎஸ் பெற்று விளங்குகின்றது. முதல் 10 இடங்களை பிடித்த ஸ்கூட்டர் பட்டியிலில் ஜூபிடர் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் பட்டியல் பின் வருமாறு ;-

Recommended For You