யமாஹா ஜனவரி மாத விற்பனை விவரம்

0
யமாஹா நிறுவனத்தின் இந்திய பிரிவின் ஜனவரி மாதத்தின் விற்பனை விவரங்களை கானலாம். ஜனவரி 2013யில் 13.2 % வளர்ச்சினை பதிவு செய்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டின் ஜனவரியில் 26,300 வாகனங்களை விற்றுள்ளது. இந்த வருட ஜனவரியில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 29,785 ஆகும்.
யமாஹா ரே ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்க்குள் 15 % ஸ்கூட்டர் மார்க்கெட்டை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.

yamaha ray scooter

இது பற்றி யமாஹா இந்தியாவின் தலைமை பிஸ்னஸ் நிர்வாகி Mr. Roy Kurian கூறியது….

கடந்த மாத விற்பனை மிக சிறப்பாக உள்ளது. இது எங்களுடைய தரமான பொருட்களின் விற்பனை ஆகும். மேலும் கடந்த செப்டம்பர் 2012 யில் அறிமுகம் செய்த ரே ஸ்கூட்டர் முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது சென்னை,கோல்கத்தா மற்றும் பெங்களுரூ ஆகிய இடங்களில் பெண்களுக்கான டிரைவீங் ட்ரெய்னிங் ப்ரோகிரோம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இனி வருங்காலங்களில் மிக சிறப்பான முறையில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்வோம்.

Google News