Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் ஹூண்டாய் கார் விற்பனை நிலவரம் FY2018-19

by MR.Durai
2 April 2019, 6:17 am
in Auto Industry
0
ShareTweetSend

hyudai creta news in tamil

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த 2018-2019 நிதி ஆண்டில் மொத்தமாக  707,348 வாகனங்ளை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டு 2017-2018 உடன் ஒப்பீடுகையில் 690,184 யூனிட்டுகள் விற்பனை செய்து 2.5 சதவீத வளர்ச்சியாகும.

உள்நாட்டில் ஹூண்டாய் கார் விற்பனை 1.7 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக 2017-2018 ஆம் நிதி ஆண்டில் 536,241 யூனிட்டாக இருந்த நிலையில், நடந்து முடிந்த FY2018-19 நிதி ஆண்டில் 545,243 வாகனங்களை விற்றுள்ளது.

ஹூண்டாய் கார் விற்பனை நிலவரம் – FY2018-19

இந்தியாவின் முதன்மையான கார் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் ஹூண்டாயின் செயற்பாடு, கடந்த மார்ச் 2019 மாதந்திர விற்பனையில் 7.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த மார்ச் 2019-ல்  44,350 யூனிட்டுகளை விற்றுள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில்  48,009 வாகனங்கள் விற்றிருந்தது குறிப்பிடதக்கதாகும்.

தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளாரக இந்நிறுவனம், ஏற்றுமதி சந்தையில் தொடர்ந்து முதலிடத்தை கொண்டுள்ளது. விற்பனை நிவரம் குறித்து கருத்து கூறிய இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் விகாஸ் ஜெயின், நாங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எங்களுடைய தயாரிப்புகள் சிறந்த தரத்துடன் மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்குவதனை கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிங்க — பெஸ்ட் டெக் காராக களமிறங்கும் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி சிறப்புகள்

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

வெனியூ காரில் ADAS சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்த ஹூண்டாய்

ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

Tags: HyundaiHyundai Venue
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra charge_in network

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

ஹைரைடரில் பண்டிகை கால எடிசனை வெளியிட்ட டொயோட்டா

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.!

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்

எம்பிவி, EV, ஜெனிசிஸ் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய் இந்தியா

160 கிமீ ரேஞ்சுடன் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan