வணிகம்

11 மாதங்களில் 1 லட்சம் கார்கள்.., கியா மோட்டார்ஸ் சாதனை

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையை துவங்கிய 11 மாதங்களுக்குள் ஒரு லட்சம் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து அதிரடியான சாதனையை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2019-ல் விற்பனையை துவங்கிய செல்டோஸ் கார் மூலம்...

சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவில் ₹ 7,604 கோடி முதலீடு..!

சீனாவை தலைமையிடமாக கொண்ட கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் $ 1 பில்லியன் (ரூ.7,604) முதலீட்டை மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் மேற்கொள்ள உள்ளதை உறுதி செய்துள்ளது. கடந்த 2020 ஆட்டோ...

இறுதி வாய்ப்பு.., பிஎஸ்-4 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கும் ஹீரோ

நாட்டின் மிகப்பெரிய  இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது டீலர்களின் வசம் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிஎஸ்-4 வாகனங்ளை விற்பனை...

கார் வாங்குவதனை தவிர்க்க.., முன்பதிவை ரத்து செய்ய தயாராகும் இந்தியர்கள்..!

கோவிட்-19 பரவலால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நிதிப் பற்றாக்குறையினால் தத்தளிக்க துவங்கியுள்ள நிலையில் முன்பாக கார்களை முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது முன்பதிவு ரத்து செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக எம்ஜி மோட்டார்,...

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கியது

கோவிட்-19 பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முன்னணி ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் குறைந்த அளவிலான பணியாளர்களை கொண்டு நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் முறையை துவங்கியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில்...

ஹீரோ ஸ்ப்ளெண்டர்: இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனம்

2019-2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சரிவில் பயணித்திருந்த நிலையில் நாட்டில் அதிகபட்சமாக ஹீரோ ஸ்பிளெண்டர் விற்பனை எண்ணிக்கை 26,32,800 பதிவு செய்து இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனம் என்ற...

விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – மார்ச் 2020

மார்ச் மாத இறுதி நாட்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்நிலையில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய இரு சக்கர வாகனங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவில்...

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் முதல் 25 பயணிகள் வாகனங்கள் – FY2019-2020

கடந்த 2019-2020 ஆம் நிதி ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் துறை மிக கடுமையான வீழ்ச்சி பாதையில் மட்டும் பயணித்து வருகின்ற நிலையில் முதல் 25 இடங்களை பிடித்துள்ள கார்கள் அனைத்தும் முந்தைய 2018-2019...

வீழ்ச்சியில் மோட்டார் சந்தை.., விற்பனையில் டாப் 25 கார்கள் – மார்ச் 2020

கொரோனா வைரஸ் பரவலால் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் வாகனங்களில் டாப் 25 இடங்களை கைப்பற்றிய மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக 95 சதவீத...

விற்பனையில் டாப் 10 பயணிகள் வாகனம் – பிப்ரவரி 2020

பிப்ரவரி 2020-ல் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் வாகனங்களில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள மாடல்களில் குறிப்பாக கியா செல்டோஸ் மற்றும் எஸ்-பிரெஸ்ஸா போன்ற மாடல்கள் அபரிதமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. முதலிடத்தில்...

கொரோனா வைரஸ் : தினமும் ரூ.1500 கோடி வருவாய் இழப்பு நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடல்..!

இந்தியாவில் பரவலாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. குறிப்பாக ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கரோனா வைரஸ் பீதியால்...

மஹிந்திராவின் நாசிக் ஆலையில் 25 லட்சம் வாகனங்கள் உற்பத்தி..!

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் நாசிக் ஆலை 1981 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது வரை 25,00,000 வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. 25 லட்சமாவது காராக ஸ்கார்ப்பியோ எஸ்யூவி...

Most Read