வணிகம்

மாருதி பலேனோ ஆர்எஸ், ஆல்ட்டோ கே10 நீக்கப்படுகின்றது

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பெர்ஃபாமென்ஸ் ரக பலேனோ ஆர்எஸ் மற்றும் ஆல்ட்டோ கே10 என இரு மாடல்களையும் பிஎஸ்6 என்ஜின் மேம்படுத்தப்படாமல் நீக்கப்படுகின்றது. 68பிஎஸ் குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல்...

4.7% வரை கார் விலையை உயர்த்துவதாக அறிவித்த மாருதி சுசுகி

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம, தனது குறிப்பிட்ட சில மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூபாய் 10,000 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விலை உயர்வு இன்றைக்கு ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு...

1,00,000 பிஎஸ்6 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முதன்முறையாக 1,00,000 பிஎஸ்6 என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் ஆக்டிவா 125, எஸ்பி 125 மற்றும் ஆக்டிவா 6ஜி...

எஸ் பிரெஸ்ஸா ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

குறைந்த விலை மைக்ரோ எஸ்யூவி காராக விளங்குகின்ற மாருதி எஸ் பிரெஸ்ஸா காருக்கு அமோகமான வரவேற்பினை இந்தியாவில் பெற்றுள்ளதை தொடர்ந்த சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்ல சுசுகி ஏற்றுமதி துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த...

ரூ.2 லட்சத்திற்குள் டிரையம்ப் பைக்குகள்.., பஜாஜ்-ட்ரையம்ப கூட்டணி

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் கூட்டணி வாயிலாக ரூ. 2 லட்சத்திற்குள்ளான விலையில் ட்ரையம்ப பைக் விற்பனைக்கு 2022 ஆம் ஆண்டில் வெளியாகும். முதல் பைக் 250-350 சிசி என்ஜினை...

ஜிஎம் ஆலையை கைப்பற்றும் கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியா

சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors) நிறுவனம், தனது ஹவால் மற்றும் ஓரா எலக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் தயாரிக்க ஜிஎம் தலேகோன் ஆலையை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜெனரல்...

ஜனவரி 24.., பஜாஜ்-ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் கூட்டணி விபரம்

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் இணைந்து வளரும் சந்தைக்கு ஏற்ற நடுத்தர பிரிவு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. குறிப்பாக 300-500 சிசி வரையிலான சந்தையில் புதிய மாடல்களை...

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் விலை உயர்ந்தது

டாடா மோட்டார்ஸ் தனது ஹாரியர், நெக்ஸான், டியாகோ, டிகோர் மற்றும் ஹெக்ஸா போன்ற மாடல்களின் விலையை அதிகபட்சமாக ரூபாய் 55,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு குறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ...

டிசம்பர் 2019-ல் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதியின் பலேனோ

2019 ஆம் ஆண்டின் இறதி மாதத்தில் விற்பனையில் டாப் 10 கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பட்டியலில் இடம்பிடித்த கியா செல்டோஸ் இந்த முறை இடம்பிடிக்கவில்லை. 2019 ஆம்...

2019 ஆம் ஆண்டின் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்

2019 ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்திருந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் சீரான விற்பனையை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மாருதி சுசுகி விற்பனை கடுமையாகவே பாதிப்படைந்துள்ளது. இந்தியாவிற்கு புதிய நிறுவனங்களான...

116 ஆண்டுகால ரோல்ஸ் ராய்ஸ் வரலாற்றில் விற்பனை சாதனை

ஆடம்பர கார் பிரியர்களின் உயர் ரக பிராண்டான ரோல்ஸ் ராய்ஸ் கார் வரலாற்றில் 116 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 5,152 யூனிட்டுகளை 2019 ஆம் ஆண்டில் விற்று சாதனை படைத்துள்ளது. கடந்த...

பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 & எஸ்பி 125 விற்பனையில் சாதனை

இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறை ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் ஹோண்டா எஸ்பி 125 என இரு மாடல்களிலும் பிஎஸ்6 என்ஜினுடன்...

Most Read