Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

by MR.Durai
15 June 2017, 7:49 pm
in Auto Industry
0
ShareTweetSend

நாளை முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.12 ரூபாயும் , டீசல் விலை லிட்டருக்கு 1.24 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 12 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 ரூபாய் 24 காசுகளும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு மற்றும் பெட்ரோல் , டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறையும் நாளை காலை 6 மணியிலிருந்து நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.

எவ்வாறு அறியலாம் ?

தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை மாறுவதனை எவ்வாறு அறியலாம் என இங்கே காணலாம்..!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு Fuel@IOC என்ற ஆப் வாயிலாகவோ அல்லது RSP < SPACE > DEALER CODE to 92249-92249 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் அறிந்து கொள்ளலாம்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் “HPPRICE < SPACE > DEALER CODE” to 9222201122 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி அறிந்து கொள்ளலாம்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் “RSP <SPACE > DEALER CODE” to the number 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், 1800 22 4344 என்ற இலவச ஹாட் லைன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பாரத் பெட்ரோலியம் மூலம் தகவலை பெற விரும்புபவர் SmartDrive செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் தகவல் பெற விரும்புபவர்கள், My HPCL செயலியை பிளே ஸ்டோரில் பெறலாம்.

 

Related Motor News

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

குழந்தைகளுக்கான முதல் ‘எலக்ட்ரிக் சாகச பைக்’! ஹீரோவின் விடா ‘DIRT.E K3’ விலை மற்றும் சிறப்பம்சங்கள்

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம்

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

Tata Sierra suv

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan