Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனை 18 % வளர்ச்சி – அக்டோபர் 2017

by MR.Durai
2 November 2017, 7:39 am
in Auto Industry
0
ShareTweetSend

ஐஷர் மோட்டார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பாரம்பரியம் மிக்க ராயல் என்ஃபீல்டு அக்டோபர் 2017 மாதந்திர விற்பனையில் 69,493 அலகுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 18 % வளர்ச்சி பெற்றுள்ளது.

பைக் விற்பனை – அக்டோபர் 2017

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி பிரிவில் உள்ள புல்லட் 350, கிளாசிக் 350, தண்டர்பேர்டு 350, ஆகிய பைக்குகள் இந்நிறுவனத்தின் மத்த விற்பனையில் 93 % பங்களிப்பை அதாவது 65,209 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிளாசிக் 500,புல்லட் 500, ஹிமாலயன், காண்டினென்டினல் ஜிடி ஆகியவை வெறும் 4,283 அலகுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.

சர்வதேச அளவில் 1478 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 98 % வளர்ச்சியை பெற்றுள்ளது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டார்க் எடிசன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள கன் மெட்டல் கிரே 350 மற்றும் செல்த் பிளாக் 500 ஆகிய இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய 750சிசி எஞ்சின் பெற்ற கான்டினென்டினல் ஜிடி மற்றும் இன்டர்செப்டார் 750 ஆகிய இரு மாடல்களை இஐசிஎம்ஏ 2017 அரங்கில் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.

Related Motor News

மஹிந்திரா BE 6 Formula E காரின் வேரியண்ட் வாரியான முக்கிய சிறப்புகள்

7 இருக்கை மஹிந்திரா XEV 9S காரில் எந்த வேரியண்ட்டை வாங்குவது சிறந்தது.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

ரூ.19.95 லட்சம் ஆரம்ப விலையில் XEV 9s எலக்ட்ரிக் எஸ்யூவி வெளியிட்ட மஹிந்திரா

ரூ.23.69 லட்சத்தில் மஹிந்திராவின் BE6 Formula E ஸ்பெஷல் எடிசன் வெளியானது

பஜாஜ் ஆட்டோவின் புதிய ரிக்கி 3 சக்கர எலக்ட்ரிக் ரிக்‌ஷா வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra charge_in network

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

ஹைரைடரில் பண்டிகை கால எடிசனை வெளியிட்ட டொயோட்டா

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.!

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்

எம்பிவி, EV, ஜெனிசிஸ் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய் இந்தியா

160 கிமீ ரேஞ்சுடன் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan