கடந்த  ஏப்ரல் 2017 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 கார்கள் பற்றிஇந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். 10 இடங்களை பிடித்துள்ள கார்களில் 7 இடங்களை மாருதி சுசுகி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டாப் 10 கார்கள் ஏப்ரல் 2017

டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2017

2018 ஆம் நிதி ஆண்டின் தொடக்க ஏப்ரல் மாத முடிவில் மாருதி டிசையர் காரின் புதிய அறிமுகத்தை ஒட்டி விற்பனையில் பின் தங்கி 9வது இடத்தை பிடித்துள்ளது. மற்றொரு தொடக்க நிலை சந்தை மாடலான ரெனோ க்விட் 10 இடங்களை பிடிக்க தவறியுள்ளது.

டாப் 10 கார்கள் ஏப்ரல் 2017

ஏப்ரல் 2017ல் முதலிடத்தை ஆல்டோ இழந்து ஸ்விஃப்ட் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவி உள்பட எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10  போன்ற மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

முழுமையான விபரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனை படத்தில் காணலாம்…

டாப் 10 கார்கள் ஏப்ரல் 2017